சில்ட் காஃபி க்ரீம்

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 5721
Likes :

Preparation Method

  • சைனா க்ராஸ்ஸை ½ கப் பாலுடன் கலந்து தயாரித்துக் கொள்ளவும்.
  • சைனா க்ராஸ் கலவையுடன் சூடான காஃபி மற்றும் ½ கப் சர்க்கரை கலந்து, ஃப்ரிட்ஜ்—ல் குளிர வைக்கவும்.
  • ஓரளவு ஸெட் ஆனதும் ஃப்ரிட்ஜ்—ல் இருந்து எடுத்து க்ரீம் மற்றும் முட்டை சேர்த்து நன்றாக கலந்து மறுபடியும் ஃப்ரிட்ஜ்—ல் வைத்து குளிரச் செய்து, முந்திரிப்பருப்பு வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
Engineered By ZITIMA