பீர்க்கங்காய் தோல் சட்னி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 10381
Likes :

Preparation Method

  • பீர்க்கங்காய் பொரியல் செய்யும் அன்று கிடைக்கும் பீர்க்கங்காய் தோலில் இந்த சட்னி தயாரிக்கலாம்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயத்தூள், புளி, பூண்டு, வெங்காயம், இஞ்சி இவற்றைப் போட்டு வதக்கி இறக்கிக் கொள்ளவும்.
  • பீர்க்கங்காய் தோலுடன் வதக்கிய பொருட்கள், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து அரைத்த பீர்க்கங்காய் தோல் கலவையைப் போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA