கறிவேப்பிலை சட்னி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 2 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 4221
Likes :

Preparation Method

  • கறிவேப்பிலையை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தனியா, உளுத்தம்பருப்பு, மிளகாய், பூண்டு இவற்றை போட்டு தாளித்து, கறிவேப்பிலை போட்டு வதக்கி இறக்கி வைக்கவும்.
  • ஆறியபின் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்து பயன்படுத்தவும்.
Engineered By ZITIMA