ஸேஷ்வான் ஃப்ரைட் ரைஸ்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 45 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 2738
Likes :

Preparation Method

  • அரிசியை குழையாமல் வேக வைத்து, வடித்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், கேரட், பீன்ஸ், பூண்டு, குடமிளகாய், முட்டை கோஸ் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பூண்டு, வெங்காயம், குடமிளகாய் இவற்றைப் போட்டு வதக்கவும்.
  • காய்கறிகள் லேஸாக சிவந்ததும் ஸேஷ்வான் ஸாஸ் சேர்க்கவும்.
  • 1 நிமிடம் ஆனபின் வேக வைத்துள்ள சாதத்தை போடவும்.
  • மெதுவாகக் கிளறி விடவும்.
  • ஆப்பிள் ஸிடர் வினிகர், உப்புத்தூள், மிளகுத்தூள், இவற்றை சேர்த்து கிளறவும்.
  • வெங்காயத்தாள் போட்டு ஒரு முறை கிளறி இறக்கி பரிமாறவும்.
  • ஸேஷ்வான் ஸாஸ், ஆப்பிள் ஸிடர் வினிகர் ஆகியவை Departmental Stores—ல் கிடைக்கிறது.
  • ஸாஸ் சேர்ப்பதால் உப்பு சரி பார்த்து சேர்த்துக் கொள்ளவும்.
  • இதே முறையில் அசைவமாக தயாரிக்க வேண்டுமானால் கோழிக்கறி துண்டுகள் பயன்படுத்தி தயாரிக்கலாம்.

Choose Your Favorite Chinese Recipes

  • கார்லிக்—சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • சைனீஸ் சாப் சுயி (சிக்கன்)

    View Recipe
  • பன்றி இறைச்சி—சேஷ்வான்—இஞ்சி ஸாஸ்

    View Recipe
  • சிக்கன் மாஞ்ச்சௌ சூப்

    View Recipe
  • சிக்கன் நூடுல்ஸ் சூப்

    View Recipe
  • ஸ்டிர் ஃப்ரைட் சிக்கன்

    View Recipe
  • டோஃபு ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • ஸேஷ்வான் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • இஞ்சி ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
Engineered By ZITIMA