இஞ்சி ஃப்ரைட் ரைஸ்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3355
Likes :

Preparation Method

  • அரிசியை குழையாமல் வேக வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
  • இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் (Chinese Wok) 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி போட்டு ப்ரவுன் கலர் வரும் வரை வதக்கி இறக்கி, 1 தேக்கரண்டி அளவு வறுத்த இஞ்சியை தனியே எடுத்து வைக்கவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, வறுத்து வைத்துள்ள இஞ்சி போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.
  • அதன்பின் வேக வைத்துள்ள சாதம், தக்காளி ஸாஸ், ரெட் சில்லி பேஸ்ட், லைட் ஸோயா ஸாஸ், உப்பு சேர்த்து, 1 நிமிடம் விடாமல் கிளறவும்.
  • அதன்பின் வினிகர், கொத்தமல்லி இலை போட்டு இறக்கி, தனியே எடுத்து வைத்துள்ள இஞ்சியை பரவலாக தூவி, பரிமாறவும்.

Choose Your Favorite Chinese Recipes

  • கார்லிக்—சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • சைனீஸ் சாப் சுயி (சிக்கன்)

    View Recipe
  • பன்றி இறைச்சி—சேஷ்வான்—இஞ்சி ஸாஸ்

    View Recipe
  • சிக்கன் மாஞ்ச்சௌ சூப்

    View Recipe
  • சிக்கன் நூடுல்ஸ் சூப்

    View Recipe
  • ஸ்டிர் ஃப்ரைட் சிக்கன்

    View Recipe
  • டோஃபு ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • ஸேஷ்வான் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • இஞ்சி ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
Engineered By ZITIMA