சிக்கன் நூடுல்ஸ் சூப்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3118
Likes :

Preparation Method

செய்முறை:

  • கேரட், ஸிலேரி, வெள்ளை வெங்காயம், பூண்டு இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் கோழிக்கறித் துண்டுகள், காய்கறிகள், பூண்டு இவற்றைப் போட்டு கொதிக்க வைக்கவும்.
  • அதன்பின் பிரியாணி இலை, மிளகு, தைம் சேர்க்கவும்.
  • 30 நிமிடங்கள் கொதித்ததும் வடிகட்டி கோழிக்கறி துண்டுகளை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

  • பாத்திரத்தில் கோழிக்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, கொதிக்க வைக்கவும்.
  • அதன்பின் வெங்காயம், பூண்டு, போட்டு வதக்கவும்.
  • கேரட் போட்டு வதக்கவும்.
  • பூண்டு மற்றும் கேரட் வெந்ததும், கோழிக்கறித் துண்டுகள் சேர்க்கவும்.
  • 5 நிமிடங்கள் கொதித்ததும் நூடுல்ஸைப் போட்டு நூடுல்ஸ் வெந்ததும் இறக்கி, அகலமான சூப் கிண்ணங்களில் சூப்பை ஊற்றி பரிமாறவும்.

 

Choose Your Favorite Chinese Recipes

  • கார்லிக்—சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • சைனீஸ் சாப் சுயி (சிக்கன்)

    View Recipe
  • பன்றி இறைச்சி—சேஷ்வான்—இஞ்சி ஸாஸ்

    View Recipe
  • சிக்கன் மாஞ்ச்சௌ சூப்

    View Recipe
  • சிக்கன் நூடுல்ஸ் சூப்

    View Recipe
  • ஸ்டிர் ஃப்ரைட் சிக்கன்

    View Recipe
  • டோஃபு ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • ஸேஷ்வான் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • இஞ்சி ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
Engineered By ZITIMA