சில்லி சிக்கன்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 35 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 17177
Likes :

Preparation Method

  • கோழிக்கறியை வினிகர், உப்புத்தூள், இஞ்சி அரைத்தது சேர்த்து கலந்து மூடி 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய பச்சை மிளகாயை போட்டு 1 நிமிடம் வதக்கி, ஊற வைத்த கோழிக்கறிக் கலவையைப் போடவும்.
  • அதன்பின் க்ரீன் சில்லி ஸாஸ் சேர்த்து, கிளறி விடவும்.
  • மிதமான தீயில் வைத்து அவ்வப்போது கிளறி விடவும்.
  • கோழிக்கறி வெந்து, மிளகாய் கலவை முழுவதும் கோழிக்கறி துண்டுகள் மீது படிந்து நன்றாக வதக்கி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA