சிக்கன் சுக்கா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 14411
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் போட்டுப் புரட்டி 10 நிமிடங்கள் ஊற விடவும்.
  • சிகப்பு மிளகாயை சிறு துண்டுகளாகக் கிள்ளி வைக்கவும்.
  • வெங்காயத்தை நடுத்தர அளவாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், சிகப்பு மிளகாய் போட்டு லேஸாக வதக்கி, கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைக்கவும்.
  • தண்ணீர் வற்றியதும் மிளகாய்த்தூள் போட்டு, மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
  • கோழிக்கறி வெந்து, சுக்காவாக வதங்கியதும், இறக்கி, பரிமாறவும்.
Engineered By ZITIMA