காலிஃப்ளவர் பட்டர்பீன்ஸ் பிரியாணி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3913
Likes :

Preparation Method

  • காலிஃப்ளவரை சிறு பூக்களாக நறுக்கி 5 நிமிடங்கள் சுடு தண்ணீரில் போட்டு, வடிகட்டி, தனியே வைக்கவும்.
  • பட்டர்பீன்ஸ், காலிஃப்ளவர் இவற்றை குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை நடுவில் கீறிக் கொள்ளவும்.
  • தக்காளியை 6 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பிரியாணி இலை போட்டு வதக்கவும்.
  • வதங்கியதும் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கி, 1 மேஜைக்கரண்டி கொத்தமல்லி இலை, 1 மேஜைக்கரண்டி புதினா இலை போட்டு வதக்கவும்.
  • அதன்பின் வேக வைத்துள்ள காய்கறிகள், தயிர் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
  • அனைத்தும் வதங்கியபின் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீர் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீர் சேர்த்து 4 கப் ஊற்றி உப்பு சேர்த்து கிளறி விடவும்.
  • கொதித்ததும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள் சேர்க்கவும்.
  • அரிசியைப் போட்டு 2 நிமிடங்கள் கிளறியபின் தீயை மிதமாக்கி, பாத்திரத்தை மூடி வைக்கவும்.
  • அரிசி வெந்தபின் திறந்து நெய், மீதமுள்ள கொத்தமல்லி இலை, புதினா போட்டுக் கிளறி இறக்கி மூடி வைத்து, தேவையான போது பரிமாறவும்.

Choose Your Favorite Biryani Recipes

  • மட்டன் பிரியாணி

    View Recipe
  • எறா பிரியாணி

    View Recipe
  • ஃபிஷ் பிரியாணி

    View Recipe
  • சிக்கன் பிரியாணி

    View Recipe
  • உருளைக்கிழங்கு—மட்டன் பிரியாணி

    View Recipe
  • ஜவ்வரிசி தோசை

    View Recipe
  • வெஜிடபிள் பிரியாணி

    View Recipe
  • பனீர் பிரியாணி

    View Recipe
  • காலிஃப்ளவர் பட்டர்பீன்ஸ் பிரியாணி

    View Recipe
  • ஸோயா பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA