உருளைக்கிழங்கு—மட்டன் பிரியாணி

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 3992
Likes :

Preparation Method

  • ஆட்டுக்கறித் துண்டுகளுடன் மஞ்சள்தூள், இஞ்சிபூண்டு அரைத்தது, உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, பச்சை மிளகாய் இவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அரிசியை வேக வைக்கும் தண்ணீரில் சீரகம், பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, 2 ஏலக்காய் இவற்றைப் போட்டு, அரிசியை முக்கால் வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
  • அதன்பின் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
  • உருளைக்கிழங்கு வெந்து, வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மஸாலா, தனியாத்தூள், கரம்மஸாலாத்தூள், தயிர், உப்பு சேர்த்து கிளறவும்.
  • எலுமிச்சைச்சாறு ஊற்றவும்.
  • முக்கால் வேக்காடாக வேக வைத்த சாதம், வேக வைத்துள்ள கறிக்கலவை, புதினா இலை, தயிர் இவற்றைப் போட்டுக் கிளறி (தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றவும்) மூடி வைத்து மூடியின் மேல் இன்னொரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
  • 20 நிமிடங்கள்தம்’—ல் வைத்திருந்து அதன்பின் நெய் சேர்த்து கிளறி, எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Biryani Recipes

  • மட்டன் பிரியாணி

    View Recipe
  • எறா பிரியாணி

    View Recipe
  • ஃபிஷ் பிரியாணி

    View Recipe
  • சிக்கன் பிரியாணி

    View Recipe
  • உருளைக்கிழங்கு—மட்டன் பிரியாணி

    View Recipe
  • ஜவ்வரிசி தோசை

    View Recipe
  • வெஜிடபிள் பிரியாணி

    View Recipe
  • பனீர் பிரியாணி

    View Recipe
  • காலிஃப்ளவர் பட்டர்பீன்ஸ் பிரியாணி

    View Recipe
  • ஸோயா பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA