மட்டன் பிரியாணி

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 45 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 10324
Likes :

Preparation Method

  • கறியுடன் ½ தேக்கரண்டி மஞ்சள்தூள், சிறிது உப்பு போட்டு, குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • அரிசியை 10 நிமிடங்கள் ஊற விடவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • தக்காளியை 6 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • குக்கரில் இதயம் நல்லெண்ணெய், ஊற்றி, காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு வதக்கவும்.
  • அதன்பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • இஞ்சி— பூண்டு அரைத்தது போட்டு வதங்கியதும் கொத்தமல்லி இலை, புதினா, மிளகாய்த்தூள், தக்காளி போட்டு வதக்கவும்.
  • வேக வைத்த கறியைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • தேங்காய்ப்பால், தண்ணீர் ஊற்றி உப்பு, மீதமுள்ள மஞ்சள்தூள் போட்டுக் கிளறவும்.
  • கொதித்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி விடவும். குக்கரை மூடி, வெயிட் போடவும்.
  • 2 விசில் கேட்டதும் குக்கரை இறக்கி வைக்கவும்.
  • வெயிட் எடுக்க வந்தபின் குக்கரைத் திறந்து நெய் ஊற்றி மெதுவாகக் கிளறி, மூடி வைக்கவும். சூடாகப் பரிமாறவும்.

Choose Your Favorite Biryani Recipes

  • மட்டன் பிரியாணி

    View Recipe
  • எறா பிரியாணி

    View Recipe
  • ஃபிஷ் பிரியாணி

    View Recipe
  • சிக்கன் பிரியாணி

    View Recipe
  • உருளைக்கிழங்கு—மட்டன் பிரியாணி

    View Recipe
  • ஜவ்வரிசி தோசை

    View Recipe
  • வெஜிடபிள் பிரியாணி

    View Recipe
  • பனீர் பிரியாணி

    View Recipe
  • காலிஃப்ளவர் பட்டர்பீன்ஸ் பிரியாணி

    View Recipe
  • ஸோயா பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA