முட்டை பிரியாணி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 10364
Likes :

Preparation Method

  • முட்டையை நன்றாக வேக வைத்து, ஓடு நீக்கி கீறல்கள் போட்டுக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய் நடுவில் கீறிக் கொள்ளவும்.
  • அடிகனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கறுப்பு ஏலக்காய் போட்டுத் தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம்மஸாலாத்தூள் போட்டு 2 நிமிடங்கள் வதக்கி, கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்துக் கிளறவும்.
  • 2 நிமிடங்கள் வதங்கியபின் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீர் சேர்த்து 4 கப் ஊற்றவும்.
  • கொதித்ததும் அரிசி, உப்பு சேர்த்து கிளறி விடவும்.
  • தீயை மிதமாக்கவும்.
  • மூடி வைத்து அரிசி வெந்ததும் திறந்து நெய் மற்றும் வேக வைத்துள்ள முட்டையை போட்டு மெதுவாகக் கிளறி, மூடி வைத்து தேவையான போது எடுத்து பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Biryani Recipes

  • மட்டன் பிரியாணி

    View Recipe
  • எறா பிரியாணி

    View Recipe
  • ஃபிஷ் பிரியாணி

    View Recipe
  • சிக்கன் பிரியாணி

    View Recipe
  • உருளைக்கிழங்கு—மட்டன் பிரியாணி

    View Recipe
  • ஜவ்வரிசி தோசை

    View Recipe
  • வெஜிடபிள் பிரியாணி

    View Recipe
  • பனீர் பிரியாணி

    View Recipe
  • காலிஃப்ளவர் பட்டர்பீன்ஸ் பிரியாணி

    View Recipe
  • ஸோயா பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA