மஸாலா டீ

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 118
Likes :

Preparation Method

  • 1 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
  • கொதித்ததும் தேயிலை, சுக்குப்பொடி போட்டு மூடி வைக்கவும்.
  • 3 நிமிடங்கள் ஆனபின் வடிகட்டிக் கொள்ளவும்.
  • பால், சர்க்கரை, கரம்மஸாலாத்தூள் கலந்து, கிளறி இறக்கி பரிமாறவும்.
  • தண்ணீருடன் பாலைக் கலந்து கொதிக்க வைத்தும் மஸாலா டீ தயாரிக்கலாம்.

Choose Your Favorite Beverage Recipes

Engineered By ZITIMA