நன்னாரி சர்பத்

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 3963
Likes :

Preparation Method

  • 2 கப் தண்ணீருடன் சர்க்கரை, சிட்ரிக் அஸிட் சேர்த்து கொதிக்க வைத்து இளம் பாகு தயாரித்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • அதன்பின் நன்னாரி எஸென்ஸ் மற்றும் லெமன் யெல்லோ கலர் பொடி சேர்த்துக் கலந்து பாட்டிலில் நிரப்பி வைத்து, தேவையான போது சிறிதளவு சர்பத்துடன் குளிர்ந்த தண்ணீர் சேர்த்து பரிமாறவும்.

Choose Your Favorite Beverage Recipes

Engineered By ZITIMA