ஜல் ஜீரா

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3320
Likes :

Preparation Method

  • புளி, புதினா, சீரகம், சோம்பு, மிளகுத்தூள், ஆம்ச்சூர் பவுடர், உப்பு பெருங்காயத்தூள் இவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.
  • வடிகட்டியபின் 3 கப் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி, கலந்து ஃப்ரிட்ஜ்—ல் (Fridge) வைத்து குளிரச் செய்யவும்.
  • பரிமாறும் போது சாட் மஸாலா பவுடர் மற்றும் காராபூந்தி சேர்த்து பரிமாறவும்.

Choose Your Favorite Beverage Recipes

Engineered By ZITIMA