நீர் மோர்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 6800
Likes :

Preparation Method

  • தயிருடன் தண்ணீர், உப்பு கலந்து, நன்றாக கடைந்து கொள்ளவும்.
  • முட்டை அடிக்கும் கருவியாலும் அடிக்கலாம்.
  • பச்சை மிளகாயை வட்டமான, மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து மோருடன் கலக்கவும்.
  • கொத்தமல்லி இலை போட்டுக் கலந்து பரிமாறவும்.

Choose Your Favorite Beverage Recipes

Engineered By ZITIMA