பானகம்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 3748
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
  • தண்ணீரில் எலுமிச்சைச்சாறை பிழிந்து கொள்ளவும்.
  • அதன்பின் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி கலந்து நன்றாக கிளறி பரிமாறவும்.
  • விரும்பினால் ஃப்ரிட்ஜ்—ல் (Fridge) வைத்து, குளிரச் செய்து பரிமாறவும்.

Choose Your Favorite Beverage Recipes

Engineered By ZITIMA