ஃபில்ட்டர் காஃபி

Spread The Taste
Serves
5
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 3281
Likes :

Preparation Method

  • காஃபி ஃபில்டரின் மேல் பாகத்தில் காப்பித்தூளைப் போட்டு, லேஸாக அழுத்தி விடவும்.
  • தண்ணீரைக் கொதிக்க வைத்து காப்பித்தூள் மீது ஊற்றவும்.
  • சில நிமிடங்களில் ஃபில்ட்டரின் கீழ்ப் பகுதியில் டிக்காஷன் இறங்கி இருக்கும். இதை தனியாக எடுத்து வைக்கவும்.
  • மேலும் சிறிதளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து, மேல் பகுதியில் போட்டுள்ள காப்பித்தூள் மீது மறுபடியும் ஊற்றவும்.
  • பாலைக் கொதிக்க வைத்து, தேவையான அளவு டிக்காஷன் மற்றும் சர்க்கரை கலந்து பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Beverage Recipes

Engineered By ZITIMA