அரிசிமாவு உருண்டை

Spread The Taste
Makes
20 உருண்டைகள்
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 6856
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, உலர்ந்தபின் மாவாக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி, மாவை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரையைப் போட்டு சர்க்கரைப்பாகு காய்ச்சி, இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வறுத்து வைத்துள்ள மாவுடன் தேங்காய்த்துறுவல் சேர்த்துக் கொள்ளவும்.
  • அதன்பின் மாவில் இருந்து சிறிதளவு எடுத்து, அதற்கு தேவையான சீனிப்பாகு, நெய் கலந்து உருண்டைகளாக செய்து வைக்கவும்.
  • இதுபோல கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து, சீனிப்பாகு, நெய் கலந்து உருண்டைகள் செய்து, பரிமாறவும்.
Engineered By ZITIMA