பேரிச்சம்பழ அல்வா

Spread The Taste
Serves
10 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 3111
Likes :

Preparation Method

  • பேரிச்சம்பழத்தை பொடியாக நறுக்கி ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் பேரிச்சம்பழம் அரைத்தது, தேங்காய்ப்பால், கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கொதிக்க வைத்து கிளறவும் (சுமார் 6 நிமிடங்கள்).
  • அதன்பின் நெய், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கிளறவும்.
  • நெய் பிரிந்து, அல்வா பதம் வந்ததும் இறக்கி, ஆறியதும் பரிமாறவும்.
Engineered By ZITIMA