முந்திரி பர்ஃபி

Spread The Taste
Serves
Preparation Time: 1 மணி நேரம் 30 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 2862
Likes :

Preparation Method

  • முந்திரிப்பருப்பை சுடு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • 1 மணி நேரம் ஆனபின் முந்திரிப்பருப்பை பால் சேர்த்து ஆட்டிக் கொள்ளவும்.
  • அடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் சர்க்கரை போட்டு, சர்க்கரை நன்றாக கரைந்து 2 நிமிடங்கள் ஆனதும் ஆட்டி வைத்துள்ள முந்திரிப்பருப்பு கலவையைப் போட்டுக் கிளறவும்.
  • ஓரளவு கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் போட்டு, ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.
Engineered By ZITIMA