பீர்க்கங்காய் மசியல்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 1 ஹௌர்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 7102
Likes :

Preparation Method

  • பயறு வகைகளை ஊற வைத்து, வேக வைத்து கொள்ளவும்.
  • தக்காளியை சாறு எடுத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், பொரிகடலை, பட்டை, மிளகாய்த்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து அரைத்த மஸாலாவை போட்டு வதக்கவும்.
  • நன்றாக வதங்கியபின் தக்காளி சாறு ஊற்றி, அரைத்த பொருட்களைப் போட்டு, பீர்க்கங்காய் துண்டுகளை போட்டு உப்பு சேர்க்கவும்.
  • பீர்க்கங்காய் வெந்ததும், வேக வைத்துள்ள பயறு வகைகளைப் போட்டு மிதமான தீயில் 5 நிமிடங்கள் வைத்து, இறக்கி, எலுமிச்சைச்சாறு சேர்த்து பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA