வாழைக்காய் பொரியல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 12033
Likes :

Preparation Method

  • வாழைக்காயின் தோலை நீக்கியபின் சதுர வடிவத் துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  • சிகப்பு மிளகாயைக் கிள்ளிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து, மிளகாய், வெங்காயம் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
  • அதன்பின் வாழைக்காய் துண்டுகளை போட்டு, உப்புத்தூள் போட்டுக் கிளறவும்.  
  • வாழைக்காய் துண்டுகள் வெந்து, நன்றாக வதங்கியதும் தேங்காய்த்துறுவல் போட்டு இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA