பருப்பு உசிலி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 45 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6266
Likes :

Preparation Method

 

  • பருப்பு வகைகளை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • ஊறியதும் 6 சிகப்பு மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஸ்டீமரின் அளவிற்கு வாழை இலையை நறுக்கி, பருப்பு கலவையை இலையில் பரப்பி ஸ்டீமரில் (Steamer), வைத்து 15 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும். (இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்துக் கொள்ளலாம்.)
  • வெந்த பருப்பு ஆறியதும் கலவையை பெரிய தட்டில் பரப்பி, கையினால் உதிர்த்துக் கொள்ளவும்.
  • பீன்ஸை நறுக்கிக் வேக வைத்துக் கொள்ளவும்.
  • மீதமுள்ள சிகப்பு மிளகாயை கிள்ளி வைக்கவும்.
  • பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • அகலமான வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சிகப்பு மிளகாய், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் வேக வைத்துள்ள பீன்ஸ் மற்றும் உதிர்த்து வைத்துள்ள பருப்பு கலவையைப் போட்டு 3 நிமிடங்கள் கிளறி, அதன்பின் தீயை மிதமாக்கி 5 நிமிடங்கள் கிளறி, உப்பு சரி பார்த்தபின் இறக்கி, பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA