சன்னா மஸாலா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 8476
Likes :

Preparation Method

 

  • கொண்டைகடலையை 6 மணி நேரம் ஊற வைத்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாகவும், தக்காளியை சற்று பெரிய துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • தக்காளி சேர்த்து வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் போட்டு மேலும் நன்றாக வதக்கி, இறக்கி ஆற விடவும்.
  • ஆறியபின் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு போட்டு தாளித்து, அரைத்த கலவை, கொண்டைக்கடலை, சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.
  • கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA