வற்றல் குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 6066
Likes :

Preparation Method

  • வாணலியில் 4 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வற்றலை வறுத்து, எடுத்து தனியே வைக்கவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • 10 வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • சீரகம், மிளகு, மீதமுள்ள வெங்காயம், தேங்காய்த்துறுவல், மிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • புளிக்கரைசலுடன் அரைத்த மஸாலா, மஞ்சள்தூள் உப்பு, மிளகாய்த்தூள் இவற்றைக் கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து, வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றவும்.
  • குழம்பு கொதித்து ஓரளவு கெட்டியானதும் வறுத்து வைத்துள்ள வற்றலைப் பாட்டு குழம்பு பதம் வந்ததும் இறக்கி, பரிமாறவும்.
  • சுண்டைக்காய் வற்றல், மிதுக்க வற்றல், கொத்தவரங்காய் வற்றல், கத்தரி வற்றல் இவைகளில் ஏதாவது வற்றல் அல்லது எல்லாவற்றலும் கலந்தும் குழம்பு தயாரிக்கலாம்.
  • வற்றலில் உப்பு இருப்பதால் உப்பு சரி பார்த்து, தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA