எலுமிச்சை ரஸம்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 3574
Likes :

Preparation Method

  • ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
  • மிளகு, சீரகத்தை தூளாக்கிக் கொள்ளவும்.
  • மிளகாயைக் கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
  • தண்ணீருடன் தக்காளியை கையால் கசக்கிப் பிழிந்து விடவும்.
  • தூளாக்கிய பொருட்களைப் போடவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மிளகாய் கிள்ளியது போட்டு தாளித்து, பாத்திரத்தில் உள்ள ரஸ தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
  • ரஸம் கொதித்து 2 நிமிடங்கள் ஆனதும் எலுமிச்சைச்சாறு ஊற்றி, கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.
  • எலுமிச்சம் பழத்தின் தன்மையைப் பொறுத்து சாறு இருக்கும். எனவே புளிப்பு சரி பார்த்து எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA