வாழைப்பூ குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 1 நிமிடம்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 12658
Likes :

Preparation Method

  • வாழைப்பூவை உரித்து, நடுவில் உள்ள நரம்பு நீக்கி, சுத்தம் செய்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர், மோர் ஊற்றி, வாழைப்பூவைப் போட்டு வாழைப்பூ வெந்ததும் தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
  • சீரகம், சிகப்பு மிளகாய், வெங்காயம் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மஸாலாவை புளிக் கரைசலுடன் கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு போடவும்.
  • வேக வைத்துள்ள வாழைப்பூவைப் போடவும்.
  • குழம்பு கொதித்து, கெட்டியாகி எண்ணெய் மிதந்ததும் இறக்கி, பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA