கோதுமை ரவை உப்புமா

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 14343
Likes :

Preparation Method

  • கோதுமை ரவையை லேஸாக வறுத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும்.
  • 3 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
  • கொதித்ததும் கோதுமை ரவையை மெதுவாகப் போட்டுக் கிளறவும்.
  • கோதுமை ரவை வெந்து, கெட்டியானதும் நெய் ஊற்றிக் கிளறி இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA