புட்டு

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 3677
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
  • மாவை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
  • வேக வைத்த மாவுடன் உப்புத்தூள், மிகச் சிறிதளவு தண்ணீர், சேர்த்து உதிர்த்தால் போன்று கிளறி, இட்லிதட்டில் ஈரத்துணியை விரித்து மாவை, மறுபடியும் வேக வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • மாவுடன் சர்க்கரை, நெய், தேங்காய்த்துறுவல் இவற்றைக் கலந்து பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA