குழிப்பணியாரம்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 4 மணி நேரம், 10 நிமிடங்கள்
Cooking Time: 1 மணி நேரம்
Hits   : 11929
Likes :

Preparation Method

  • பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை 2 மணி நேரம் ஊற வைத்து ஆட்டி, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, ஆட்டி வைத்துள்ள மாவில் கலந்துக் கொள்ளவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றை போட்டு கிளறிக் கொள்ளவும்.
  • குழிப்பணியாரச் சட்டியைக் காய வைத்து ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • மாவில் இருந்து சிறிதளவு கரண்டியில் எடுத்து ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும்.
  • மிதமான தீயில் வைத்து, ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு, சிவந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA