பாம்பே டோஸ்ட்

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 2 துண்டு ரொட்டிக்கு 8 to 10 நிமிடங்கள்
Hits   : 3639
Likes :

Preparation Method

  • ரொட்டித் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • முட்டையை நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளவும்.
  • அதன்பின் சர்க்கரை கலந்து நன்றாக கிளறவும்.
  • கிளறியபின் பால் சேர்த்துக் கொள்ளவும்.
  • கலர்பொடியைக் கலந்து கொள்ளவும்.
  • ரொட்டித் துண்டுகளை ஒவ்வொன்றாக முட்டைக் கலவையில் நனைத்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • தோசை சட்டியை காய வைத்து, காய்ந்ததும் நெய் ஊற்றி, 2 ரொட்டித் துண்டுகளைப் போடவும். சுற்றிலும் சிறிதளவு நெய் ஊற்றவும்.
  • மிதமான தீயில் வைத்து இரண்டு பக்கமும் வெந்து, நல்ல ப்ரவுன் கலர் வந்ததும் எடுக்கவும்.
  • இது போல எல்லா ரொட்டித் துண்டுகளையும் போட்டு, எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA