நாட்டுக் கோழி குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4784
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளுடன் தயிர், உப்பு சேர்த்து, புரட்டி 20 நிமிடங்கள் ஊறவிடவும்.
  • தேங்காயை துறுவி பால் எடுத்துக் கொள்ளவும்.
  • மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், சின்ன வெங்காயம், பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த மஸாலாவைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • அதன்பின் கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வதக்கவும்.  
  • இஞ்சியை மெல்லிய வட்டங்களாக நறுக்கிப் போடவும்.
  • வதக்கியபின் தேங்காய்ப்பால், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கிளறி மூடி வைக்கவும்.
  • கோழிக்கறி வெந்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி, பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA