கோழி ரஸம்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 3834
Likes :

Preparation Method

  • கோழிக்கறியை வேக வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியைக் காய வைத்து, சோம்பு, மிளகு, தனியா, சீரகம் போட்டு வறுத்து எடுக்கவும்.
  • ஆறியதும் தூளாக்கிக் கொள்ளவும்.
  • இந்தத் தூளில் 3 சிட்டிகை அளவு எடுத்து தனியே வைக்கவும்.
  • பூண்டை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும்.
  • தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலையை போட்டுத் தாளித்து, வெங்காயம், தக்காளி, பூண்டு போட்டு வதக்கவும்.
  • 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
  • தூளாக்கிய ரஸப்பொடி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போடவும்.
  • வேக வைத்த கோழிக்கறித் துண்டுகளைப் போடவும்.
  • 3 நிமிடங்கள் கொதித்ததும் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • தனியே எடுத்து வைத்துள்ள ரஸப் பொடி, தேவையான அளவு எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி இலை போட்டு, இறக்கி பரிமாறவும்.
  • கோழிக்குழம்பு தயாரித்திருந்தால் ஒரு மேஜைக்கரண்டி குழம்பை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA