வெள்ளைப்பூசணி கூட்டு

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3731
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு, பூசணித் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
  • தேங்காய்த்துறுவல், சீரகம், பச்சை மிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வேக வைத்துள்ள பூசணிக்காய் துண்டுகளுடன் அரைத்த மஸாலா போட்டு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.
  • உப்பு சரி பார்த்து, சேர்த்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி பூசணிக்காய் கலவையுடன் சேர்க்கவும்.
  • இறக்கி வைப்பதற்கு முன் தயிர் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA