இனிப்பு—கார சேனைக்கிழங்கு வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3255
Likes :

Preparation Method

  • சேனைக்கிழங்கின் மேல் தோல் சீவியபின் பட்டாணி அளவு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலையைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதன்பின் அதே எண்ணெய்யில் சேனைக்கிழங்கு துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.
  • பொரித்து எடுத்த கடலை, சேனைக்கிழங்கு துண்டுகள் இவற்றை ஒன்றாகக் கலக்கி, மிளகாய்த்தூள், உப்புத்தூள் சேர்த்து கிளறி விடவும்.
  • நெய்யில் வறுத்த கிஸ்மிஸ், முந்திரிப்பருப்பு மற்றும் க்ரிஸ்டல் கல்கண்டை போட்டுக் கிளறியபின் பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA