மாங்காய் இனிப்பு பச்சடி

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6070
Likes :

Preparation Method

  • மாங்காயின் தோல் நீக்கி விட்டு நீளவாக்கில் சற்று மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய் மற்றும் சிகப்பு மிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய் போட்டு வதக்கவும்.
  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் மாங்காய் துண்டுகள், மஞ்சள்தூள், வெல்லம் இவற்றை சேர்க்கவும். (அதிக தண்ணீர் ஊற்றக் கூடாது.)
  • மாங்காய் துண்டுகள் வெந்ததும் 2 சிட்டிகை உப்புத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA