கொத்தவரங்காய் பச்சடி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6180
Likes :

Preparation Method

  • கொத்தவரங்காயை 1 அங்குல நீளத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
  • துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, கொத்தவரங்காய் துண்டுகளைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இந்தக் கலவையை குக்கருக்கு மாற்றி, சாம்பார் பொடி, மஞ்சள்தூள், புளிக்கரைசல், உப்பு இவற்றை சேர்த்து மூடி வைக்கவும்.
  • 1 விசில் கேட்டதும் இறக்கி, வெயிட் எடுக்க வந்த பின் திறந்து, வேக வைத்துள்ள துவரம் பருப்பு சேர்த்து கிளறியபின் சூடான சாதத்துடன் பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA