சிக்கன் முந்திரிப்பருப்பு குழம்பு

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4384
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், சோம்புத்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவி, துறுவலுடன், முந்திரிப்பருப்பு, கசகசா இவற்றை சேர்த்து வழுவழுப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, மிளகாய் போட்டு தாளித்து, இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கி, வெங்காயம் மற்றும் தக்காளி போட்டு வதக்கவும்.
  • நன்றாக வதங்கியபின் அரைத்து வைத்துள்ள மஸாலாவைப் போட்டு மிதமான தீயில் வைத்து, பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
  • அதன்பின் கோழிக்கறித் துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கவும்.
  • தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறவும்.
  • கோழிக்கறி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் — முந்திரிப்பருப்பு — கசகசா கலவையைப் போட்டு 5 நிமிடங்கள் கழித்து, உப்பு சரி பார்த்தபின் இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA