செட்டிநாடு வெள்ளை பணியாரம் (அப்பம்)

Spread The Taste
Serves
Preparation Time: 3 மணி 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 6667
Likes :

Preparation Method

  • அரிசி மற்றும் உளுந்தை ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அதன்பின் மிருதுவான மாவாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவி பால் எடுத்துக் கொள்ளவும்.
  • மாவுடன் தேங்காய்ப்பால், உப்பு, சமையல் சோடா இவற்றை சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் குழிக் கரண்டியில் மாவை எடுத்து எண்ணெய்யில் ஊற்றவும்.
  • எண்ணெய் அதிகமாக காய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
  • பணியாரம் எண்ணெய்யின் மீது மிதந்து, வெள்ளையாக இருக்கும் போதே திருப்பி விடவும்.
  • மறுபக்கமும் வெந்ததும் எடுத்து, பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA