செட்டிநாடு பலாக்காய் பொரியல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 5008
Likes :

Preparation Method

  • பலாக்காயின் மேல் தோலை நீக்கி விட்டு மிகவும் பொடியாக நறுக்கி மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • நறுக்கிய பலாக் காயை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • அதன்பின் வேக வைத்துள்ள பலாக்காயை போட்டு நன்றாகக் கிளறி விடவும்.
  • 5 நிமிடங்கள் ஆனபின் தேங்காய்த்துறுவல் சேர்த்து, இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA