செட்டிநாடு வாழைக்காய் மஸாலா

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3930
Likes :

Preparation Method

  • வாழைக்காயின் தோல் சீவியபின் நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், சோம்பு, சிகப்பு மிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வாழைக்காய் துண்டுகளைப் போட்டு வதக்கி, இறக்கி ஆற விடவும்.
  • வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டுத் தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் தக்காளி போட்டு வதக்கி, அரைத்த மஸாலா போட்டு வதக்கவும்.
  • மஸாலா வதங்கியதும் ஆற வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA