செட்டிநாடு மண்டி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3991
Likes :

Preparation Method

  • கீரைத்தண்டு மற்றும் முருங்கைக்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வாழைக்காய் இவற்றை சிறு சதுர வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • கூழ் வற்றலை சுடு தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை நடுவில் கீறிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் மண்டி ஊற்றி, கொதித்ததும் தட்டைப் பயிறை போட்டு வேக வைக்கவும்.
  • பயிறு வெந்ததும் கத்தரிக்காய், வெங்காயம், வாழைக்காய், மாங்காய், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை போட்டு வேக விடவும்.
  • அதன்பின் கூழ் வற்றல், கீரைத் தண்டு போட்டு வேக விடவும்.
  • வெந்ததும் புளிக் கரைசல் ஊற்றி உப்பு சேர்க்கவும்.
  • அனைத்தும் கலந்து கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
  • வேறு வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், சிகப்பு மிளகாய் போட்டுத் தாளித்து, இறக்கி வைத்துள்ள காய் மண்டியில் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA