செட்டிநாடு மீன் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 11746
Likes :

Preparation Method

  • சுத்தம் செய்த மீன் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்

  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்

     

  •  வெங்காயம், பூண்டு, தக்காளி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம் போட்டு, தாளிக்கவும்.

  • அதன்பின் வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்கவும். 

  • வதங்கியபின் தக்காளி போட்டு வதக்கவும்.

     

  • தக்காளி வதங்கும் போதே 2 தேக்கரண்டி செட்டிநாடு மஸாலா பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

     

  • மஸாலா வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றவும்.

     

  • தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்.

     

  • கொதித்து, ஓரளவு கெட்டியானதும் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக போடவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA