செட்டிநாடு முட்டை குழம்பு

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 17337
Likes :

Preparation Method

  • முட்டையை வேக வைத்து, ஓடு நீக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, சீரகம் போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி போட்டு வதக்கவும்.
  • தக்காளி வதங்கும் போதே இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு நன்றாக வதக்கவும்.
  • வதங்கியதும் மிளகுத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு இவற்றைப் போட்டுக் கிளறவும்.
  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
  • கொதித்ததும் முட்டையைப் போடவும்.
  • மிதமான தீயில் வைத்து குழம்பு கெட்டியானதும் கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA