செட்டிநாடு மிளகு கோழி குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 5617
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1 மணி நேரம் ஊற விடவும்.
  • வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • சோம்பு, மிளகை தூளாக்கிக் கொள்ளவும்.
  • வாணலி அல்லது பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, கிராம்பு இவற்றைப் போட்டு தாளித்து பூண்டு போட்டு வதங்கியதும், இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அதன்பின் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • வதங்கியதும் ஊற வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளை போட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
  • வதங்கியதும் பாதி அளவு சோம்பு — மிளகுதூள் போட்டுக் கிளறி மூடி வைக்கவும்.
  • 5 நிமிடங்கள் ஆனபின் தனியாத்தூள் மீதமுள்ள சோம்பு — மிளகுத்தூள் போட்டுக் கிளறவும்.
  • கிளறியபின் தேங்காய்ப்பால் ஊற்றி மிதமான தீயில் வைத்து கோழிக்கறி வெந்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA