நெய் பத்தல்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 3 நிமிடம்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3349
Likes :

Preparation Method

  • அரிசியை சுடு தண்ணீரில் ஊற வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • அரிசியுடன் தேங்காய்த்துறுவல், உப்பு, வெங்காயம், சோம்பு இவற்றை கெட்டியாக ஆட்டிக் கொள்ளவும்.
  • அதன்பின் மாவை, உருண்டைகளாக செய்து, வாழை இலை அல்லது பாலித்தீன் ஷீட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி சற்று பருமனான அளவில் தட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் செய்து வைத்துள்ள பத்தல்களை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA