அரி பத்திரி

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 1 நிமிடம்
Cooking Time: 25 நிமிடங்கள்
Hits   : 4129
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, உலர்ந்தபின் மாவாக்கிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் வெண்ணெய் மற்றும் உப்பு சேர்க்கவும்.
  • தீயை மிதமாக்கி, அரிசி மாவைப் போட்டு, விடாமல் கிளறி, மிருதுவான மற்றும் ஓரளவு கெட்டி மாவாக ஆனதும் இறக்கி வைக்கவும்.
  • மாவில் சிறிதளவு எடுத்து உருண்டைகளாக செய்து, உருண்டைகளை மெல்லிய வட்டங்களாக செய்து வைத்துக் கொள்ளவும்.
  • தோவைக்கல்லை காய வைத்து செய்து வைத்துள்ள வட்டங்களை ஒவ்வொன்றாக போட்டு, இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து, தேங்காய்ப்பாலில் ஊற வைத்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA