மஸால் வடை

Spread The Taste
Serves
6
Preparation Time: 2 மணி 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 10525
Likes :

Preparation Method

  • கடலைப் பருப்பை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற விடவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கடலைப் பருப்பை தண்ணீர் இன்றி வடிய வைத்து உப்பு சேர்த்து, கரகரப்பாக ஆட்டிக் கொள்ளவும்.
  • இத்துடன் சோம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டுக் கலந்து, பிசையவும்.
  • கடலைப் பருப்புக் கலவையில் சிறிதளவு எடுத்து, உருண்டையாக்கி இதை உள்ளங்கையில் வைத்து, லேஸாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தட்டி வைத்துள்ளவற்றைத் ஒரு தடவைக்கு 4 அல்லது 5 வீதம் போட்டுப் பொரித்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA