சேனைக்கிழங்கு கோளா

Spread The Taste
Makes
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 7410
Likes :

Preparation Method

  • சேனைக்கிழங்கின் தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெங்காயம் இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
  • சேனைக்கிழங்கு துண்டுகள், தேங்காய்த்துறுவல், மிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு, பொரிகடலை, பூண்டு இவற்றை ஆட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஆட்டியபிறகு உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெங்காயம் இவற்றைக் கலந்து கொள்ளவும்.
  • இதில் சிறு உருண்டைகள் செய்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொரித்து எடுத்து, பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA